website loader
×

திருமங்கலம் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை

திருமங்கலம் : திருமங்கலம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்களுக்கு தடை

மதுரை - விருதுநகர் சாலை, திருமங்கலம் - உசிலம்பட்டி சாலை, இரயில்வே பீடர் சாலை ஆகிய சாலைகள் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மதுரை - விருதுநகர் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல ஏற்கனவே தடை உள்ளது. ஆனால் நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் உசிலம்பட்டி சாலை வழியாக திருமங்கலத்திற்குள் வந்து விடுகின்றன. இதனால் இந்த சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வுகாண பகலில் உசிலம்பட்டி சாலை வழியாக கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருமங்கலம் டி.எஸ்.பி., சங்கர் தெரிவித்தார்

Entry of Heavy vehicles prohibited within Tirumangalam city roads.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top