website loader
×

திமுக செயற்தலைவரானார் ஸ்டாலின் திருமங்கலம் திமுக கொண்டாட்டம்

திருமங்கலம் :திமுக செயற்தலைவரானார் ஸ்டாலின் திருமங்கலம் திமுகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதன்கிழமை காலை 10 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. வயது முதிர்வு, உடல் நலம் குறைவு காரணமாக கட்சிப் பணிகளையும் சரிவர ஆற்ற முடியாத நிலையில் கருணாநிதி உள்ளதால், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திமுகவின் செயற்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், செயல் தலைவர் பதவி ஸ்டாலினுக்குக் கொடுக்கப்படுவதில் அவரின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
படம்: அஜருதீன் தேனூர்

Tirumangalam DMK Cadres celebrates the event of Stalin as DMK's functional President

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top