website loader
×

தமிழகத்தில் அதிக படைவீரர்களைக் கொண்ட நம்ம திருமங்கலம்!!

திருமங்கலம் : ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களைக் கொண்டு தமிழகத்தில் முதன்மை வகிக்கும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி.

இவ்வாண்டு தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகின. தமிழகத்தின் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள் இன்று (ஜன.5) வெளியிட்டனர். அதில் Service Voters எனப்படும் மத்திய, மாநில படைவீரர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் தமிழகத்தின் பிற தொகுதிகளை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டது. 2,806 படைவீரர்களைக் கொண்டு தமிழகத்தில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முதன்மை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜன. மாதம் வெளியிட்டப்பட்ட பட்டியலின்படி 2,402 படைவீரர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என அறிய இங்கே அழுத்தவும்.

Service Voters are out numbered in Thirumangalam Constituency than any other Constituencies in Tamil Nadu.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top