website loader
×

காஷ்மீர் பனிச்சரிவில் திருமங்கலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் மரணம்

திருமங்கலம் : காஷ்மீர் பனிச்சரிவில் திருமங்கலம் வெள்ளாகுளத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் மரணம்

காஷ்மீரில் கடந்த வாரம் முதல் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட இதுவரை 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திருமங்கலம் வெள்ளாகுளத்தைச் சேர்ந்த, தாமோதர கண்ணன் என்ற இராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதன்மூலம் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீர்ர்களின் பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மேலும் இறந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 20லட்சம் நிதுயுதவி வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 27-ம் தேதி அதே திருமங்கலத்தின் மற்றொரு கிராமமான பள்ளக்காப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி என்பவரும் பனிச்சரிவில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Another soldier from Tirumangalam taluk trapped and died in snow near avalanche.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top