website loader
×

இராணுவ வீரர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

திருமங்கலம் : காஷ்மீரில் பலியான இராணுவ வீரர்களுக்கு சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

காஷ்மீரில் கடந்த வாரம் முதல் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் வெள்ளாகுளத்தைச் சேர்ந்த, தாமோதர கண்ணன் மற்றும் திருமங்கலம் பள்ளக்காப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி ஆகியோர் பனிச்சரிவில் சிக்கி இறந்தனர். அவர்களது உடல் இன்று சொந்த கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையோடு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
படம்: விகடன்

Soldiers who died in in kashmir brought to their village and last rites held with full state honours













தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top