திருமங்கலம் வலையபட்டியில் ஏப்.12 114வது சல்லிக்கட்டு

திருமங்கலம் : திருமங்கலம் வட்டம் எஸ். வலையபட்டியில் அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 114வது சல்லிக்கட்டு வெகுவிமர்சியாய் நடக்கவுள்ளது.

கச்சை அழைப்போடு ஏப்.11ம் நாள் துவங்கவுள்ள திருவிழாவின் இரண்டாம் நாள் (ஏப்.12) சல்லிக்கட்டு காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. சல்லிக்கட்டு களைகள் வைத்திருப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

Tirumangalam taluk's valayapatti 114th jallikattu festival to be held on April 12

நம் திருமங்கலத்தைப் பற்றின இது போன்ற தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தங்கள் பெயருடன் நம் Tirumangalam.com இணையதளத்தில் பதிவிடப்படும். Send ur mail to admin@tirumangalam.com-->