website loader
×

திருமங்கலம் அருகே சுங்கச்சாவடியில் நின்றிருந்த லாரியில் திருட்டு

திருமங்கலம் : திருப்பூர் மாவட்டம் முத்தூரைச் சேர்ந்தவர் முருகன் (31), லாரி டிரைவர். நேற்று முன்தினம் தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வந்தார். எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் லாரியில் ஏறி டிரைவர் சீட் அருகே இருந்த பணப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.67ஆயிரத்து 200ஐ திருடிச் சென்றனர். முருகன் கொடுத்த புகாரில் கூடக்கோவில் போலீசார் மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.
செய்தி: தினகரன்

67000 cash has been theft in a parked lorry near one of the tollgate near Tirumangalam

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top