website loader
×

எண்ணற்ற நீர் நிலைகள் இருந்தும் தண்ணீரை காசுக்கு வாங்கும் அவலம்!!

திருமங்கலம்: திருமங்கலம் நகர் சுற்றுவட்டாரத்தில் சும்மார் 5 கிமீ.க்குள் குண்டாறு, குதிரைசாரிக் குளம், மறவன் குளம், செங்குளம், கரிசல் குளம், கூளையாபுர ஊரணி (தற்போதைய திருமங்கலம் நகர் பேருந்து நிலையம்) இருந்தும் முறையாக பராமரிக்கப்படாமலும், ஆக்கிரமிப்புகளாலும் சுருங்கி மறைந்துள்ளது.

இதனால் திருமங்கலம் நகரின் நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழ் சென்று விட்டது. சுற்றிலும் ஆறு, குளம், கண்மாய் என முப்போகம் விளைந்த திருமங்கலம் இன்று குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவலம் பெருகியுள்ளது. களத்துமேட்டில் ஆயிரம் ஆயிரம் மூட்டை தானியங்கள், பஞ்சு என சுமந்த திருமங்கலத்துத் தெருக்கள் இன்று தண்ணீர் வண்டிகளை சுமக்கின்றது...

Tirumangalam's groundwater level gone beyond 1000feet and water scarcity problem raised

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top