website loader
×

செக்கானூரணி, சேடப்பட்டி அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் நாளை மின்தடை

திருமங்கலம்: செக்கானூரணியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செக்கானூரணி, கே.புளியங்குளம், கிண்ணிமங்கலம், ஆ.கொக்குளம், கருமாத்தூர், ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, எழுமலை, சூலபுரம், எம். கல்லுப்பட்டி, சேடபட்டி, பள்ளப்பட்டி, தி.இராமநாதபுரம், உத்தபுரம், கோபாலபுரம், எஸ்.கோட்டைப்பட்டி, பாறைப்பட்டி, ராஜாக்காபட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, பெரியகட்டளை, செட்டியபட்டி, குப்பல்னத்தம், மங்கல்ரேவு, கணவைபட்டி, சென்னம்பட்டி, கே,ஆண்டிபட்டி, பெருங்காமநல்லூர், வகுரணி, அயோத்திபட்டி, வீராணம்பட்டி, தொட்டனம்பட்டி, சலுப்பபட்டி, ஜம்பலபுரம், கேத்த்வார்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை ( ஆக. 8 ) காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

There will be Shutdown in Checkanurani, Sedapatti, Sennampatti and its surroundings on tomorrow 9AM to 2PM.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top