website loader
×

மதுரை மாவட்ட நீதிமன்ற கணினி துறையில் வேலைவாய்ப்பு

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கணினி துறையில் பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. பதவிகள்: சுருக்கெழுத்துத் தட்டச்சர்(Steno-Typist Grade-II), தட்டச்சர்(Typist), கணினி இயக்குனர்(Computer Operator), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்(Senior Bailiff), இரவு காவலர்(Night Watchman), மசால்ஜி(Masalchi), தோட்டக்காரர்(Gardener), அலுவலக உதவியாளர்(Office Assistant)

Eligibility : BA, BSc, Diploma, B.Com. A Pass in Bachelor’s degree in Computer Science / Computer Applications from a recognized University of Indian Union or a Bachelor’s degree in B.A., or B.Sc., or B.Com., from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from a recognized University.
Age : 18-35 Yrs
Location : Madurai
Last Date : 30 Jun 2015

விண்ணப்ப படிவங்களை இங்கே தரவிறக்கிக் கொள்ளவும். விண்ணப்பத்தை தற்போது வேலை பார்க்கும் விபரங்களுடன் அனைத்து கல்வி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதல், வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் (மாற்றுத்திரனாளி, ஆதரவற்ற விதவை, கலப்பு மணம்), ஒரு பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் பிற சான்றிதழ்கள் (சுய கையொப்பத்துடன்) கீழ்காணும் முகவரிக்கு சூன் 30, 2015க்குள் அனுப்ப வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
மதுரை மாவட்டம்.

மேலும் தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top