website loader
×

பாழடைந்து பரிதாப நிலையில் குண்டாற்றுப் பாலம்

திருமங்கலம்: திருமங்கலம் குமரன் கோயில் - மேலப் பள்ளிவாசல் பின்புறமுள்ள குண்டாற்றுப் பாலம் பாழடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கண்டுகொள்ளுமா நகராட்சி நிர்வாகம்.

கவனிப்பாரற்று கிடக்கும் இந்த பாலமானது கட்டப்பட்டு ஏறக்குறைய நூறு ஆண்டுகள் எட்டிவிட்ட நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.. மேலும் அருள்மிகு காட்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாக்காலங்களிலும், அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் கோயில் திருவிழா காலங்களிலும் பொது மக்கள் இப்பாலத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், இப்பாலத்திற்கு அந்த பக்கம், ஏறத்தாழ 50 குடும்பங்களும் இதே பாலத்தைத் தான் பயன்படுத்துகின்றனர்.. விபரீதம் ஏதும் நடக்கும் முன் நகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித் துறையினரும் கண்டுகொள்வார்களா

The Tirumangalam's 100yr old Gundar bridge near Kumaran Temple and Mela pallivasal is in critical.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top