website loader
×

திருமங்கலத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடை - எம்.எல்.ஏ கேள்வி

திருமங்கலம்: திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம் MLA கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று (15 செப்.) கேள்வி நேரத்தின் போது மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் புதிதாய் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம் MLA கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திரு.காமராஜ், தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 539 முழு நேரமாகவும், 1,038 பகுதி நேரமாகவும், 1,577 புதிய நியாயவிலை கடைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
படம் & செய்தி: நியுஸ்7

Thirumangalam MLA questioned to have part time Fair price shops in Thirumangalam

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top