website loader
×

திருமங்கலம் இலக்கியப் பேரவையின் 256வது கூட்டம் - அழைப்பிதழ்

திருமங்கலம் : திருமங்கலம் இலக்கியப் பேரவையின் 256வது கூட்டம் இன்று (செப். 19) நடைபெற உள்ளது.

திருமங்கலம் இலக்கியப் பேரவையின் 256வது கூட்டம் திருமங்கலம் லிங்கா மெட்ரிக் பள்ளியில் மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது. இலக்கியத்தில் நட்பு என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அறிஞர் பெருமக்கள் திருக்குறள், கம்ப இராமாயணம், புறநானூறு, பைபிள் போன்ற நூல்களில் கூறப்பட்ட நட்பைப் பற்றி விவாதிக்க உள்ளனர். இவ்விழாவின் அழைப்பிதழோடு அழைத்த பேரவையின் செயலாளர் திரு. சங்கரன் அவர்களுக்கு எங்களது நன்றி.
பேசப்படும் தலைப்பு : இலக்கியத்தில் நட்பு
நாள் : 19 செப் 2015, சனிக்கிழமை
இடம் : லிங்கா மெட்ரிக் பள்ளி, திருமங்கலம்

Invitation for 256th Thirumangalam Ilakkiya peravai at Thirumangalam Linga Matriculation School

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top