website loader
×

திருமங்கலத்தில் வெகு சிறப்பாய் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருமங்கலம் : திருமங்கலம் நகரில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாய் வெகு சிறப்பாய் நடந்து குண்டாற்றில் கரைக்கப்பட்டது.



திருமங்கலத்தில் பிள்ளையார் சதுர்த்தியன்று நகரின் முக்கிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. இன்று (செப். 19) மாலை அச்சிலைகள் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாய் சென்று குண்டாற்றில் கரைக்கப்பட்டது.

Pillaiyaar Statues procession takes place in Thirumangalam streets and reached Gundar.







தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top